Sunday 9 October 2016

ANNAI DASAN

திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் தொடங்கி அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் வரை கணிதப் பேராசிரியராய். பால்டிமோர் தமிழ்ச்சங்கத்தின் தலைவராய் . வாசிங்டன் கணிதப் பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராய். ச்பிரிட் ஆப் இந்தியா வானொலியின் இயக்குனராய். சிறந்த தமிழ்க்கவிஞராய். முகையூர் மண்ணின் பெருமையை அமெரிக்கா முழுதும் பறைசாற்றி வாழ்ந்து மறைந்த கவிஞர் அன்னை தாசன், டாக்டர்.அந்தோணி சாமி .

Dr.ANTONY SWAMY alias ANNAI DASAN

DR. ANTONY SWAMY alias ANNAI DASAN